Birds name with images



birds name in Tamil and english with images this article help with learn birds names (பறவைகளின்  பெயர்கள்),cute bird names

English Name

Tamil Name

Cock
சேவல் 
(Ceval or seval)
Crane
கொக்கு
(Kokku)
Crow
காகம்
(Kakam or kagam,kakka)
Cuckoo
குயில்
(Kuyil or quail )
Dove
புறா
(Pura)
Duck
வாத்து
(Vaathu)
Eagle
கழுகு
(Kalugu)
Hen
கோழி
(Kozhi)
Kingfisher
மீன் கொத்தி
(Meen kothii)
Hoopoe
கொண்டலாத்தி
(kondalathi)
Mynah
மைனா
(Maina)
Ostrich
தீக்கோழி
(Theekozhi)
Owl
ஆந்தை
(Anthai)
Parrot
கிளி
(Killi)
Peacock
மயில்
(Mayil)
Pigeon
புறா
 (Pura)
Skylark
வானம்பாடி
(Vanampadi)
Sparrow
சிட்டுக்குருவி
 (cittu Kuruvi or chittu kuruvi)
Swan
 அன்னம்
(Annam or anna paravai)
Turkey
வான்கோழி
(vankozhi)
Woodpecker
 மரங்கொத்தி
(Maraingkothi or mara kothi)
Macaw
ஐவண்ணக் கிளி
(Aivanna killi panchavarna kili )
Button Quail/Partridge
கௌதாரி
(kowthari,kauthari )
SANDPIPER
உள்ளான்
(ullan)
Baya weaver
தூக்கனாங்குருவி
(thukana kuruvi)
HORNBILL
இருவாய்க்குருவி
(Iruvay kuruvi,iruvai kuruvi,iruvayan)
Nightingale
இராப்பாடி
(Irrappadi)
Indian Robin/Washerman
வண்ணாத்திக்குருவி
(vannathi kuruvi)
White-browed fantail
விசிறிக்குருவி
(Viciri kuruvi)
Budgies/love birds
அன்றில்
(Anril)
Bulbul
சின்னான்
(Cinnan)
Asian Paradise Flycatcher
அரசவால் ஈப்பிடிப்பான்
(Arasaval eepidippan)
Black-Bellied Tern
கருப்பு வயிற்று ஆலா
(Karuppu vaittru alla)
Black-Headed Ibis/Oriental white ibis
 வெள்ளை அரிவாள் மூக்கன்
(Vellai arival mukkan)
Rock-horned owl
கோட்டான்
(Kottan)
Curlew
கோட்டான்
(Kottan)
Drongo
கரிச்சான்
(Karichan)
Eurasian spoonbill
கரண்டிவாயன்
(Karandivayan)
Oriental Bird/Forest Wagtail
கொடிக்கால் வாலாட்டி
(Kodikkal valatti)
Glossy Ibis
அறிவாள் மூக்கன்
(Arival mukkan)
Grey Heron
சாம்பல் நாரை
(Campal narai)
Humming bird
ரீங்காரப்பறவை
(Reeingara paravai)