Wild & Domestic animals name in Tamil

Animals name List in Tamil and English

animals name in Tamil and English,This post help with learn list of all wild and domestic animals names. வீட்டு விலங்குகள் and காட்டு விலங்குகளின் பெயர்கள்


Domestic Animals Names(வீட்டு விலங்குகளின் பெயர்கள்)

Domestic Animals Names

English Name

Tamil Name

Dog நாய்(nai)
Cat பூனை(punai or poonai)
Cow பசுமாடு(pasu madu)
Duck வாத்து(vathu)
Hen கோழி(kozhi)
Rooster சேவல்(seval or ceval)
Rabit முயல்(muyal)
Goat ஆடு(aadu)
Sheep செம்மறி ஆடு(semari aado)
Horse குதிரை(kuthirai)
Ox எருது, காளை மாடு(yeruthu,kalai madu)
Parrot கிளி(kili)
Pigeon புறா, மாடப்புறா(pura,mada pura)
Pig பன்றி(pandri)
Donkey கழுதை(kaluthai)
Buffalo எருமை மாடு(earumai madu)
Camel ஒட்டகம்(ottagam)
Squirrel அணில்(annil)



Wild Animals Names(காட்டு விலங்குகளின் பெயர்கள்)

wild Animals Name

English Name

Tamil Name

Lion சிங்கம் (Cinkam)
Tiger புலி (Puli)
Zebra வரிக்குதிரை (Varikkuthirai)
Ant-eater/Indian pangolin எறும்பு தின்னி (Erumpu thinni)
Chameleon பச்சோந்தி (Pachonthi)
Camel ஒட்டகம் (Ottakam)
Giraffe ஒட்டகச்சிவிங்கி (Ottagaccivinki)
Walrus கடற்குதிரை (Kadarkuthirai)
Bear கரடி (Karadi)
Beaver நீர்நாய் (Neernay)
Hippopotamus நீர்யானை (Neeryanai)
Kangaroo கங்காரு (gankaru)
Meerkat கீரிப்பூனை (Keeri poonai)
Crocodile முதலை (Muthalai)
Deer மான் (Maan)
Fox நரி(Nari)
Raccoon ரக்கூன் (Rakkun)
Hyena கழுதைப்புலி (Kaluthai puli,kalutha puli)
Leopard சிறுத்தை புலி(Ciruthai puli)
Cheetah சிறுத்தை(Ciruthai)
Black Panther கருஞ்சிறுத்தை(Karunciruthai)
Monkey குரங்கு(Kurangu)
Moose கடமான் (Kadaman)
Mole அகழெலி (Akaleli)
Panda பாண்டா கரடி (Panda karadi)
Porcupine முள்ளம்பன்றி (mullam pandri)
Otter நீர்க்கீரி (Nirkeri)
Rhinoceros காண்டாமிருகம் (Kandamirukam)
Springbok மான்,தாவிக் குதிக்கும் சிறு மான் (maan)
Chimpanzee மனிதக் குரங்கு (Manitha kurangu)
Turtle/Tortoise ஆமை(Amai)
Monitor lizard உடும்பு (Udumpu)
Snake பாம்பு (Pampu)
Polar Bears பனிக்கரடி (Panikaradi)
Mongoose கீரி(keeri pillai)
Warthog/Wild boars காட்டுப்பன்றி (Kattupanri)
Wild dog காட்டு நாய் (kattu nay or kattu nai)
Wolf ஓநாய் (onay or onai)
Yak காட்டு எருது (kattu eruthu)



Wild & Domestic animals name in Tamil Wild & Domestic animals name in Tamil Reviewed by Uppd on January 25, 2019 Rating: 5

No comments:

Human body parts name in Tamil and English

Body parts name This post help with learning Human body parts name in Tamil and English.மனிதனின் உடல் உறுப்புகளின் பெயர்கள் Body உடல்(...

Popular Posts

Powered by Blogger.